எங்கள் சேவைகள்

காஞ்சிபுரம் வருகை

ஒவ்வொரு மாதமும் 2,18-ந் ததிகளில் ராஜாஸ் லாட்ஜ் நெல்லுக்காரத் தெரு, பஸ் ஸ்டாண்டு அருகில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை

வேலூர் (NA) வருகை

ஒவ்வொரு மாதமும் 2,18 -ந் தேதிகளில் ஸ்ரீ செல்லியம்மன் மஹால் காட்பாடி ரோடு ,புதிய பஸ் ஸ்டாண்டு அருகில் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை

ஓசூர் வருகை

ஒவ்வொரு மாதமும் 3,19-ந் தேதிகளில் ஸ்ரீ நிவாசா லாட்ஜ் சிவா காம்ப்ளக், பாகலூர் ரோடு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

ஈரோடு வருகை

ஒவ்வொரு மாதமும் 4-ந் தேதி கல்யாண் லாட்ஜ் மேட்டூர் மெயின் ரோடு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை

கோவை வருகை

ஒவ்வொரு மாதமும் 5-ந் தேதி ஹோட்டல் சோனா காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டு அருகில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

பழனி வருகை

ஒவ்வொரு மாதமும் 6-ந் தேதி ஸ்ரீ ராம் லாட்ஜ் 29 ,திண்டுக்கல் ரோடு ,பஸ் ஸ்டாண்டு எதிரில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை

திண்டுக்கல் வருகை

ஒவ்வொரு மாதமும் 6-ந் தேதி ஹோட்டல் குறிஞ்சி 4,ஸ்பென்சர் காம்பெளண்ட்,பஸ் ஸ்டாண்டு அருகில் காலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை

மதுரை வருகை

ஒவ்வொரு மாதமும் 7-ந் தேதி நியூ காலேஜ் ஹவுஸ் டவுன்ஹால் ரோடு,ரயில் நிலையம் அருகில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

திருநெல்வேலி வருகை

ஒவ்வொரு மாதமும் 8-ந் தேதி ஹோட்டல் அருணகிரி மதுரை ரோடு,பழைய பஸ் ஸ்டாண்டு அருகில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை

நாகர்கோவில் வருகை

ஒவ்வொரு மாதமும் 9 -ந் தேதி பீப்பில்ஸ் ஹோட்டல் எதிரில்,வடச்சேரி பஸ் ஸ்டாண்டு அருகில், திருப்பூர் காட்டன் ஷோரூம் மடியில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை

புதுக்கோட்டை வருகை

ஒவ்வொரு மாதமும் 10 -ந் தேதி ஹோட்டல் ராயல் பார்க் புதிய பஸ் ஸ்டாண்டு எதிரில் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை

திருச்சி வருகை

ஒவ்வொரு மாதமும் 11-ந் தேதிகளில் ஹோட்டல் ஆஸ்பி கோ -ஆப்டெக்ஸ் அருகில்,மத்திய பஸ் ஸ்டாண்டு அருகில், ரயில்வே ஜங்ஷன் அருகில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை

தஞ்சாவூர் வருகை

ஒவ்வொரு மாதமும் 12-ந் தேதிகளில் ராம் ஆர்யாஸ் புதிய பஸ் ஸ்டாண்டு எதிரில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை

மாயவரம் வருகை

ஒவ்வொரு மாதமும் 12-ந் தேதிகளில் ராஃபில்ஸ் ஹோட்டல் காளியாக்குடி ஹோட்டல் அருகில்,பஸ் ஸ்டாண்டு அருகில் மணி கூண்டு அருகில் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை

விழுப்புரம் வருகை

ஒவ்வொரு மாதமும் 14 ,15 -ந் தேதிகளில் ஹோட்டல் அதித்யா புதிய பஸ் ஸ்டாண்டு எதிரில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை