ஆண்மை குறைவு

திருமணம் செய்ய பயம், இன்றய இளைனர்கள் தவறான வழில் சக்தியை இழந்தவர்கள், மது சிகெரெட், கஞ்சா புகையிலை, பான்பராக் போன்ற போதை வஸ்துக்களை உபயோகிப்பதால் ஆண்மை குறைவு, நரம்பு தளர்ச்சி ஏற்படுகிறது. உடல் உறுப்புகள் பாதிப்படைந்து திருமணம் செய்ய பயப்படுகிறார்கள்.....

மேலும் சக்தியை இழந்து உஷ்ணம் , பயம், நடுக்கம் , வெட்கம் ,கண் எரிச்சல் ,இடுப்பு வலி ,கால், கை ,சோர்வு ஏற்பட்டு ,கன்னங்கள் ஒட்டிப்போயும் , கண்ணில் கருவளையங்கள் ஏற்பட்டு பார்ப்பத்துக்கு ஒரு வீதமான வயோதிக பலவீனமான தோற்றம் ஏற்பட்டு திருமணம் செய்ய பயப்படுகிறார்கள்.....

அப்படியும் திருமணம் செய்தும் திருப்பதி இல்லாத வாழ்க்கை மேலும் 5 வருடம் முதல் 10/15, ஆண்டுகள் குழ்ந்தை இல்லாத 1000 கணக்கான தம்பதிகள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று IVF /IUI சீகிச்சை பெற்று பல லட்ச்சக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து ஏமாந்தவைகளுக்கு குறைந்த செலவில் குழந்தை பாக்கியம் பெற்று டாக்டரை வாழ்த்தி கொண்டுஇருக்கிறார்கள்

பெண்களுக்கு இவர்களது 50 ஆண்டுகள் அனுப்பவும் மூலிகை சீகிச்சையில் வெள்ளை படுத்தல், நீர்கட்டி (PCO), தையடு கோளாறுகள் , கர்ப்பப்பை வளைச்சியின்மை ,மாத விலக்கு சரிவர இல்லாமை, (fallopian tube block) இதற்கு ஆங்கில மருத்துவமுறையில் சரியான சீகிச்சை கிடையாது.....

பாண்டிச்சேரி டாக்டர் N தர்மராஜனின் 50 ஆண்டுகள் மூலிகை சித்த மருத்துவத்தில் இவரது சீகிச்சைகளை பெற்று பலர் குழந்தை பாக்கியம் பெற்று டாக்டரை வாழ்த்தி கொண்டுஇருக்கிறார்கள். நமது தாத்தாவும் பாட்டியும் எட்டு முதல் 10 பிள்ளைகளை பெற்றார்கள் காரணம் மூலிகை சித்த மருத்துவத்தில் சீகிச்சை பெற்றார்கள் இப்போது ஒரு பிள்ளை பெறுவதற்கு நவீன மருத்துவத்தில் ஆடு மாடுகளுக்கு சிகிச்சை அளிப்பதுபோல IVF /IUI, சீகிச்சைகளுக்கு சென்று பலன் கிடைக்காமல் பல லட்ச்சக்கணக்கான பணம் செலவு செய்து ஏமாந்து நொந்து போய் டாக்டர் இடம் வருகிறார்கள் ,டாக்டரிடம் முறையான சீகிச்சை பெற்று இரண்டு மற்றும் மூன்று பிள்ளைகளை பெற்றவர்கள் ஏறலாம் ...

டாக்டரின் அறிவுரை

எமது மூலிகை மருத்துவம் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கல் தோன்றா மண் தோன்றா காலத்திற்கு முன்பு அகத்தியர் ,போகர் ,புலிப்பாணி போன்ற மாபெரும் சித்தர்களால் 4448 வியாதிகளுக்கும் மூலிகை சூரணம் ,மூலிகை லேகியம் , மூலிகை தைலம் மூலிகை பஸ்பம் போன்ற மருந்துகளை கொண்டு நமது தாத்தாவும் பாட்டியும் சிகிச்சை பெற்று பல நூற்றாண்டுகள் வாழ்ந்தார்கள் நீங்களும் பக்கவிளைவு இல்லாத நம்நாட்டு மூலிகை சித்த மருத்துவத்தில் சிகிச்சை பெற்று சுகமாக வாழுங்கள் நமது சித்த மருத்துவம் .தற்போதைய நாகரிக ஆங்கில மருத்துவ கல்வி வியாபாரம் , மருத்துவம் சேவை வியாபாரம் என மக்கள் நோய்களை போக்க. நம் நட்டு சித்தர்களால் வியாபார நோக்கம் இல்லாமல் மக்கள் பிணிகளை போக்க கண்டுபிடிக்க பட்ட பக்க விளைவுஇல்லாத மருத்துவம் . நம் நாட்டுமருத்துவம் வியாபாரம் நோக்கம் இல்லாத மருத்துவம்.......

வாருங்கள் ..... பலன் பெறுங்கள் ......

முக்கிய சேவைகள்

 • ஆண்மை குறைவு
 • நரம்பு தளர்ச்சி
 • சர்க்கரை வியாதி
 • இரத்த அழுத்தம்(BP)
 • மூலம்
 • பவுத்திரம்
 • பெண்களின் மாதவிடாய் கோளாறுகள்
 • வெள்ளை படுத்தல், நீர்கட்டி (PCO), (fallopian tube block) டூப் அடைப்பு
 • மூட்டுவலி
 • முட்டு எலும்பு தேய்மானம்
 • இடுப்புவலி
 • கழுத்துவலி
 • வாதநோய்